பெருநாளைக்கு பணம் எடுக்கச் சென்று எந்த ஏ.டி.எம் மெஷின்களிலும் பணம் இல்லததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பணம் இல்லாமல் பொதுமக்கள் அவதியுற்றனர்.
பெருநாள் மட்டுமல்லாது ஆயுத பூஜை, விஜய தசமி போன்ற பண்டிகை நாட்கள் கடந்த வாரத்தில் இருந்ததால் அனைத்து சமூக மக்களும் ஏ.டி.எம்களில் பணம் இல்லாததால் அவதியுற நேரிட்டது.
மேலும் நமதூரில் சுமார் 5 ஏடிஎம் மெஷின்கள் இருந்து வந்தன. ஆனால் AXIS வங்கி ஏ.டி.எம் தன் சேவையை நிறுத்திக் கொண்டதால் தற்போது நான்கு ஏ.டி.எம் மெஷின்கள் மட்டுமே உபயோகத்தில் உள்ளது.
கனரா வங்கி ஏ.டி.எம்




பணம் இல்லை என்று சொல்லவதற்கு முன்பு, மனம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ReplyDeleteபணம் இல்லை என்று சொல்லவதற்கு முன்பு, மனம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ReplyDeleteவசதி படைத்தவர்கள் ATM ல் பணமெடுக்க சென்றால் பணம்மில்லை என்று பேப்பர் வருது - பண்டிகை காலமாட்சே , நம்ம ஊரில் உள்ள எல்லா குடி தண்ணீர் குழாயிலும் தண்ணீர்க்கு பதிலா காற்று தான் வருது - மலை பெய்தாலும் கூட ஏன்?
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இன்று பிற்பகல் 1.30கனர வங்கியில் பணம் இல்லை, இரண்டு மணிக்கு பணம் வரும் என்று வங்கி துணை மேலாளர் சொன்னார்.
எல்லா வகையிலும் இளிச்ச வாயான் யாரு தெரியுமா?, லாவண்யா மண்டபத்தில் விருந்து வையுங்கோ அப்புறம் பாருங்கோ கூட்டத்தை.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com