.

Pages

Saturday, October 11, 2014

திருமண உதவி வேண்டுகோள் !

சகோதரர் தாஜுதீன் அவர்கள் தனது மகளின் திருமணத்திற்காக மஹல்லா நிர்வாகிகளின் பரிந்துரை கடிதத்துடன் நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

அவரது மகளின் திருமணம் வருகின்ற [ 15-10-2014 ] அன்று நிச்சயிக்கப்பட்டுள்ளதால், ஏழ்மை நிலையில் இருக்கும் இவரால் திருமணத்திற்கு ஆகக்கூடிய செலவினங்களை ஏற்று நடத்த முடியாத சூழலில் இருக்கின்ற காரணத்தால் நமது உதவியை அன்புடன் நாடியுள்ளார்.

இந்த ஏழை சகோதரருக்கு உதவ எண்ணுகின்ற தயாள மனம் படைத்தோர் நேரடியாக இணைப்பில் குறிப்பிட்டுள்ள அவருக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது நமதூர் நிதி சார்ந்த அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது நமதூர் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது அந்த சகோதரர் வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

தொடர்புக்கு : T. தாஜுதீன் 9786584860

வங்கி கணக்கின் விவரம் :
A/c Name : T. THAJUDEEN
A/c No. 32967559360
Bank Name : State Bank of India
Branch Name : Pattukkottai Branch 

பரிந்துரை : மான் A. சேக்


2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    தமிழக அரசால் திருமண உதவிகள், ஒரு கணிசமான தொகையும், தங்க ‎காசும் வழங்கப்பட்டு வருகிறது. பட்டப்படிப்பு, ப்ளஸ் டூ வரை, அதற்க்கு கீழ் ‎படித்தவர்கள் இப்படி வகைப் படுத்தப்பட்டுள்ளது.‎

    திருமணத்திற்கு ஒரு மாத கால இடைவெளிக்கு முன்னரே விண்ணப்பம் ‎கொடுக்க வேண்டும்.‎

    ஜமாஅத் கடிதம்,‎
    திருமண அழைப்பிதழ். ‎

    மற்றவைகளான.‎
    VAO மற்றும் RI இவர்கள் பரிந்துரைக்கப்பட்ட வசிப்பிட மற்றும் வருமான ‎சான்று இதோடு திருமண உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்கள். ‎இவைகளை பெறுவதோடு, அவைகளை தகுந்த அதிகாரிகளின் ‎கவனத்திற்கு கொண்டுபோவது என்னுடைய கடமை.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. //கோ.மு.அ. ஜமால் முஹம்மது = K.M.A. JAMAL MOHAMED.October 11, 2014 at 9:30 PM
    பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    தமிழக அரசால் திருமண உதவிகள், ஒரு கணிசமான தொகையும், தங்க ‎காசும் வழங்கப்பட்டு வருகிறது. பட்டப்படிப்பு, ப்ளஸ் டூ வரை, அதற்க்கு கீழ் ‎படித்தவர்கள் இப்படி வகைப் படுத்தப்பட்டுள்ளது.‎

    திருமணத்திற்கு ஒரு மாத கால இடைவெளிக்கு முன்னரே விண்ணப்பம் ‎கொடுக்க வேண்டும்.‎

    ஜமாஅத் கடிதம்,‎
    திருமண அழைப்பிதழ். ‎

    மற்றவைகளான.‎
    VAO மற்றும் RI இவர்கள் பரிந்துரைக்கப்பட்ட வசிப்பிட மற்றும் வருமான ‎சான்று இதோடு திருமண உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவங்கள். ‎இவைகளை பெறுவதோடு, அவைகளை தகுந்த அதிகாரிகளின் ‎கவனத்திற்கு கொண்டுபோவது என்னுடைய கடமை.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.கம\\

    இவை அனைத்திற்கும் மணமகளின் குறைந்த பட்ச கல்வி தகுதி SSLC அது இருக்கும் பட்சத்தில் மேற்கண்ட இவைகள் அனைத்துடன் செல்லவேண்டிய அரசு அலுவலகம் தஞ்சை சமூக நல துறை அலுவலகம் ஒன்றே ....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.