இன்ஷா அல்லாஹ் வழமைபோல் நாளை காலை சரியாக 7.30 மணியளவில் அதிரை, மேலத்தெரு, சானா வயலில் அமைந்துள்ள திடலில் ஈத் கமிட்டி ஏற்பாட்டின் கீழ் நபிவழி ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெறவுள்ளது. அதுபோது பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
குறிப்பு:
சானா வயல் திடலில் தொழுகை நடத்த முடியாத அளவுக்கு மழை பெய்தால் ஹஜ் பெருநாள் தொழுகை CMP லேனில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூடத்தில் நடைபெறும்.
அழைப்பின் மகிழ்வில்
ஈத் கமிட்டி, அதிரை
குறிப்பு:
சானா வயல் திடலில் தொழுகை நடத்த முடியாத அளவுக்கு மழை பெய்தால் ஹஜ் பெருநாள் தொழுகை CMP லேனில் அமைந்துள்ள ALM பள்ளிக்கூடத்தில் நடைபெறும்.
அழைப்பின் மகிழ்வில்
ஈத் கமிட்டி, அதிரை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.