Thursday, May 7, 2015
அதிரையில் அதிகாலையில் மீண்டும் கோடை மழை !
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஇந்த மழையின் காரணத்தால் அதிரையில் அதிகாலை இரண்டு மணி முதல் ஐந்து முப்பது மணிவரையும், பிறகு ஐந்து ஐம்பது மணி முதல் ஆறு இருபது மணி வரையிலும் மின் தடங்கல் ஏற்பட்டது.
முதலாவது மின் தடங்கல் மிலாரிக்காடு அருகில் ஒரு வேப்ப மரம் உயர் மின் அழுத்த கம்பியில் உரசியதால் ஏறபட்டதாகம்.
இரண்டாவது மின் தடங்கல் ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் தென்னம்மட்டை ஒன்று அடித்த காற்றில் உயர் மின் அழுத்த மின்கம்த்தில் விழுந்து விட்டது.
இந்த இரண்டு பிரச்சனைகளையும் கொட்டும் மழையையும் மின்னும் மின்னலையும் இடிக்கும் இடியையும் எதிர்கொண்டு சரி செய்த மின் வாரிய ஊழியர்கள். திரு.சுகுமார் மற்றும் சேகர் ஆவார்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.