அதிரை தாருத் தவ்ஹீத் சார்பில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் நமதூர் நடுத்தெரு ஈபிஎம்எஸ் பள்ளி அருகில் புனித ரமலான் மாத இஸ்லாமிய மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
ரமலான் மாதத்தில் இரவு தொழுகைக்கு பிறகு 10 மணி முதல் 11 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நேற்று முதல் நாச்சியார்கோவில் மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றி வருகிறார். முன்னதாக இலங்கை மார்க்க அறிஞர் மவ்லவி அர்ஹம் அவர்களின் சொற்பொழிவு நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் செய்து வருகின்றனர்.
நேற்று இரவு நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியின் போது ( 02-07-2015 ) எடுக்கப்பட்ட புகைப்படங்கள்: