அதிராம்பட்டினம், நவ.28
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபிஸ் சாலையில் செயல்படும் தனலட்சுமி வங்கியின் 91 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் கிளை 35 ஆம் ஆண்டு விழா - வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று செவ்வாய்க்கிழமை மாலை வங்கியில் நடைபெற்றது.
விழாவிற்கு வங்கி கிளை மேலாளர் வி. காமாட்சி தலைமை வகித்து வரவேற்றுப் பேசினார். விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர் மீரா சாஹிப், சமூக ஆர்வலர்கள் அக்பர் ஹாஜியார், சைஃபுதீன் ஹாஜியார், கோட்டாகுடி மனோரா பாலிடெக்னிக். கல்லூரி நிர்வாகி என்.எம் ஜெஹபர் அலி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். விழா முடிவில் வங்கி ஊழியர் எஸ்.ஏ அயூப்கான் நன்றி கூறினார்.
இவ்விழாவில் உதவி மேலாளர் டி. சுரேஷ், வங்கி ஊழியர்கள் பி. காதர் பாட்சா, கே. ரம்யா, பி.சண்முகம் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)