.

Pages

Saturday, October 4, 2014

அதிரையில் இன்று கடையடைப்பு : நேரடி நிலவரம் !

அதிரை நகர வர்த்தக சங்கத்தின் ஒரு பிரிவினர் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலைக்கு வருத்தம் தெரிவித்து இன்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

இதில் அதிரை பேருந்து நிலையப்பகுதியில் காணப்படும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதிரையின் பிரதான வர்த்தக பகுதியான பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, கடைத்தெரு பகுதி, செக்கடி மேடு, மேலத்தெரு, கீழத்தெரு, சிஎம்பி லேன், வண்டிப்பேட்டை, கடற்கரைதெரு, தரகர் தெரு உள்ளிட்ட பகுதிகளின் கடைகள் வழக்கம் போல் இயங்கியது.

செய்தி மற்றும் படங்கள் :
இப்ராஹீம் அலி











   

2 comments:

  1. INSHA ALLAH ABTA DIAMOND MALL (SUPER MARKET) OPEN ON SUNDAY 05..10..2014 TILL MIDNIGHT 1.AM.. FOR CUSTOMER SERVICE ... AND MON DAY ALSO OPEN ... CUSTOMER ALWAYS FIRST...

    ReplyDelete
  2. அதிரை வலைதளங்கள் தயவு செய்து பெருநாள் முடியும்வரை கொஞ்சம் அம்மா செய்திகளை நிறுத்தி வைக்கவும் ....அம்மா ....அம்மா .....அம்மா......ஹஜ்ஜு பெருநாள் முடிந்து உங்களுடைய போராட்டங்களை வைத்துக்கொள்ளலாமே .......

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.