இதில் அதிரை பேருந்து நிலையப்பகுதியில் காணப்படும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அதிரையின் பிரதான வர்த்தக பகுதியான பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு, கடைத்தெரு பகுதி, செக்கடி மேடு, மேலத்தெரு, கீழத்தெரு, சிஎம்பி லேன், வண்டிப்பேட்டை, கடற்கரைதெரு, தரகர் தெரு உள்ளிட்ட பகுதிகளின் கடைகள் வழக்கம் போல் இயங்கியது.
செய்தி மற்றும் படங்கள் :
இப்ராஹீம் அலி













INSHA ALLAH ABTA DIAMOND MALL (SUPER MARKET) OPEN ON SUNDAY 05..10..2014 TILL MIDNIGHT 1.AM.. FOR CUSTOMER SERVICE ... AND MON DAY ALSO OPEN ... CUSTOMER ALWAYS FIRST...
ReplyDeleteஅதிரை வலைதளங்கள் தயவு செய்து பெருநாள் முடியும்வரை கொஞ்சம் அம்மா செய்திகளை நிறுத்தி வைக்கவும் ....அம்மா ....அம்மா .....அம்மா......ஹஜ்ஜு பெருநாள் முடிந்து உங்களுடைய போராட்டங்களை வைத்துக்கொள்ளலாமே .......
ReplyDelete