கடல் கடந்து வந்து இந்த கடமையை நிறைவேற்றிய அனைத்து ஹாஜிகளும் வாழ்வில் ஒருமுறையேனும் இந்த புனித இடத்தில் காலடி பட வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவித்து கண்ணீர் விட்டு அழுது துஆ கேட்டனர்.
இன்று சவூதியில் பிறை 13 சில ஹாஜிகள் இன்றும் மினாவில் தங்கி ஷைத்தானுக்கு கல்லெறிந்து வருவதும் வழக்கம்.



இன்ஷா அல்லா இந்த ஹாஜிகளின் உண்மை தக்வாவை வல்ல இறைவன் ஏற்று நன்மை அருளட்டும் ஆமீன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎனக்கு 1988 ல் ஹஜ்ஜில் அக்பர் ஹஜ்ஜை நிறைவேற்ற வல்ல நாயன் கிருபை செய்ததை நினைவு கூர்ந்து அல்லாஹ்வை புகழ்கின்றேன்..மேலும் 1989-1993 முதல் மக்காவிலும் ஜித்தாவிலும் பனி நிமிர்த்தம் மக்காவின் அதிக இடங்களை சுற்றி பார்த்தவன் ஹிரா மலை மேல் ஏறுவது இலேசான காரியமல்ல மலைமேல் இருக்கும் அந்த குகையில் அப்போதைய என்னுடைய மெலிந்த உடல் கூட சிரமபட்டே உள்புக முடிந்தது அதன் பாக்கியமும் கிடைக்க பெற்றேன் ..நாம் அனைவர்களின் ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுகொள்ள அனைவரும் துஆ செய்யுவோம் ஆமீன் .நான் அங்கு வசித்த காலங்களில் மக்கா அருகில் ஜூமூம் என்ற இடத்தில் தான் எனது இருப்பிடம் அங்கே தான் ரசூல் (ஸல் ) அவர்களின் மனைவிமார்களின் ஒருவரான மைமூன் (ரலி ) அவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது இது ஹஜ்ஜாளிகள் அதிக பேர்களுக்கு தெரியாது என்றே சொல்லலாம் .
ReplyDelete