.

Pages

Thursday, October 9, 2014

அபுதாபியில் நிகழ்ந்த சோகம் !

அபுதாபியில் உள்ள‌ தனியார் பள்ளியில்  காலை வழக்கம் போல பள்ளி பேருந்தில் அனைத்து மாணவ , மாணவியர்களும் வந்தனர். ஆனால்,  4 வயதுடைய  இந்தியாவை சேர்ந்த நசிஹா என்ற  சிறுமி பேருந்து பள்ளியை வந்தடைந்தது அறியாமல் அயர்ந்து பள்ளி பேருந்திலே தூங்கி விட்டாள். ஆனால் அனைத்து மாணவ,மாணவியரும் வாகனத்தில் இறங்கி சென்று விட்டதாக சரியாக சோதனை செய்யாமல் பேருந்து டிரைவரும், உதவியாளரும் வாகனத்தின் ஜன்னல் கதவுகளை மூடி விட்டு சென்றனர். பின்னர் மீண்டும் பள்ளி குழந்தைகளை ஏற்றுவதற்கு வாகனத்தை எடுத்த போது பஸ்சினுள்ளே குழந்தை நசிஹா மயங்கி கிடப்பது தெரிய வந்தது.

பின்னர் சிகிச்சைக்காக‌ மருத்துவமனை கொண்டு சென்றனர். சோதனையின் போது குழந்தை உயிரிழந்து விட்டது என்று தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Source : www.emirates247.com

18 comments:

  1. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இந்த குழந்தையை பிரிந்து தவிக்கும் அப்பெற்றோர்களுக்கு
    படைத்த இறைவன்.மன அமைதியும் சமாதானத்தையும்
    அருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இனலஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  10. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  12. Inna lillahi va inna ilaihi raajihoon...

    Pillayudaye fotovai remuv pannuga pakkavey thaanga mudila...

    ReplyDelete
  13. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    இந்த குழந்தையை பிரிந்து தவிக்கும் அப்பெற்றோர்களுக்கு
    படைத்த இறைவன்.மன அமைதியும் சமாதானத்தையும்
    அருள் புரிவானாக ஆமீன்

    ReplyDelete
  14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  15. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    கவனக் குறைவின் காரணத்தால் இந்தப் பச்சிளம் குழந்தைக்கு பரிதாபமான முடிவு ஏற்ப்பட்டுள்ள இந்த சம்பவம் வன்மையாகக் கண்டிக்கக் கூடியது.

    ReplyDelete
  17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  18. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    Reply

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.