அபுதாபியில் உள்ள தனியார் பள்ளியில் காலை வழக்கம் போல பள்ளி பேருந்தில் அனைத்து மாணவ , மாணவியர்களும் வந்தனர். ஆனால், 4 வயதுடைய இந்தியாவை சேர்ந்த நசிஹா என்ற சிறுமி பேருந்து பள்ளியை வந்தடைந்தது அறியாமல் அயர்ந்து பள்ளி பேருந்திலே தூங்கி விட்டாள். ஆனால் அனைத்து மாணவ,மாணவியரும் வாகனத்தில் இறங்கி சென்று விட்டதாக சரியாக சோதனை செய்யாமல் பேருந்து டிரைவரும், உதவியாளரும் வாகனத்தின் ஜன்னல் கதவுகளை மூடி விட்டு சென்றனர். பின்னர் மீண்டும் பள்ளி குழந்தைகளை ஏற்றுவதற்கு வாகனத்தை எடுத்த போது பஸ்சினுள்ளே குழந்தை நசிஹா மயங்கி கிடப்பது தெரிய வந்தது.
பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். சோதனையின் போது குழந்தை உயிரிழந்து விட்டது என்று தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை உயிரிழந்தது அனைவருக்கும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Source : www.emirates247.com
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇந்த குழந்தையை பிரிந்து தவிக்கும் அப்பெற்றோர்களுக்கு
படைத்த இறைவன்.மன அமைதியும் சமாதானத்தையும்
அருள் புரிவானாக ஆமீன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இனலஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
பதிவுக்கு நன்றி
தகவலுக்கும் நன்றி
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna lillahi va inna ilaihi raajihoon...
ReplyDeletePillayudaye fotovai remuv pannuga pakkavey thaanga mudila...
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇந்த குழந்தையை பிரிந்து தவிக்கும் அப்பெற்றோர்களுக்கு
படைத்த இறைவன்.மன அமைதியும் சமாதானத்தையும்
அருள் புரிவானாக ஆமீன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteகவனக் குறைவின் காரணத்தால் இந்தப் பச்சிளம் குழந்தைக்கு பரிதாபமான முடிவு ஏற்ப்பட்டுள்ள இந்த சம்பவம் வன்மையாகக் கண்டிக்கக் கூடியது.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteReply