பேச்சுவார்த்தை முடிவின் படி, அதிரை அரசு மருத்துவமனையில் இதுவரையில் இரவு நேர மருத்துவர் நியமிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ். ஹெச் அஸ்லம் தலைமையில், மருத்துவமனை வளாகத்தில் எதிர்வரும் [ 16-05-2015 ] காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறுவது தொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் இன்று மாலை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மீனாட்சி அவர்களை கும்பகோணம் இல்லத்தில் நேரடியாக சந்தித்து தகவல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள துண்டு பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:


We will get to success gaol very soon. ........
ReplyDeleteநந்தவனத்தில் ஒரு ஆண்டி.. அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி.. கொண்டுவந்தான் ஒரு தோண்டி. அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைச்தாண்டி .... இது தான் நினைவுக்கு வருது, 24 மணி நேர சேவைக்கு எத்தனையோ முயற்சியடுத்தமை காட்டிலும் பஸ் மறியலுக்கு கிடைத்த ஆதரவு இந்த அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்குமா என்பது கேள்வி தான் அதிலும் தேர்ந்தெடுத்த இடமோ மக்கள் அதிகம் கூடும் இடமல்ல. வாக்குர்தி கொடுத்தும் நிறைவேரவில்லையனால் அதில் உள்குத்து வேலை நடந்திருக்க கூடும் அல்லது அரசு அதிகாரிகள் எதையோ எதிர் பார்க்கிறார்கள் போல. தமிழ்நாட்டின் நிலைமை அப்படி தான் உள்ளது.
ReplyDelete