தமிழகத்தில் அக்னி வெயில் இன்று துவங்குவதாக பத்திரிகைகளில் செய்தி வலம்வந்து பொதுமக்களை பயமுறுத்தியது.
இந்நிலையில் இதற்கு மாற்றமாக இன்று அதிகாலை அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் மழை பெய்தது. சுமார் 1/2 மணி நேரம் நீடித்து பெய்த மழையால் அதிகாலை வாக்கிங் செல்வோருக்கு இதமாகவும், இந்த பகுதி குளுமையாகவும் இருந்து வருகிறது.

.jpg)

.jpg)