அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிலவற்றில் கடந்த சில நாட்களாக சேரும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்தப்படாததால் குமிந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக அதிரையில் அவ்வவ்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் தோற்று நோய் பரவும் வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு துப்புரவு ஊழியர்களை அனுப்பி தேங்கி காணப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேரூராட்சி நிர்வாகம் இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு துப்புரவு ஊழியர்களை அனுப்பி தேங்கி காணப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.