.

Pages

Tuesday, January 29, 2013

அதிரையில் வர்த்தக மற்றும் கலாச்சார பொருட்காட்சி !

வர்த்தக மற்றும் கலாச்சார அமைப்பின் சார்பாக அதிரையில் நடைபெற இருக்கின்ற பொருட்காட்சிக்கு காதிர் முகைதீன் கல்வி நிறுவனம் சார்பாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதிரையில் வரலாற்றில் முதன் முறையாக அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக பயன்பாடுகளை மையமாக வைத்து வருகின்ற கல்வி ஆண்டு விடுமுறை தினத்தில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் பொருட்காட்சி மூலம் நமதூர் மக்களிடையே புரிந்துணர்வும், பெண்களுக்கு பாதுகாப்பானதாகவும், வர்த்தக மேம்பாடு பெறுவதாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
pic credit : face book of adirai festival

3 comments:

  1. பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.

    அருமையான யோசனை பயனுள்ளவை.. இப்படி வருடத்திற்கு ஒரு முறையோ இரண்டுயோ முறை பொருட்காட்சி கண்காட்சி என்று நமதூரில் தொடங்கி தொடர்ந்து நடத்தி வந்தால் பல அனாச்சார சீர்கேடுகளை விட்டு வெளி வரவும் வாய்ப்பாக இருக்கும்.

    ReplyDelete
  2. நல்ல தகவல் பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    இது அதிரையின் ஷாப்பிING Festiveல்லோ?

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.