இந்த நிகழ்ச்சியில் தமிழ்தாய் வாழ்த்துடன் முதன் முறையாக கிராத் ஓதியது கலந்துகொண்ட அனைவரையும் கவர்ந்தது.
வரவேற்புரை மற்றும் நன்றியுரை அதிரை பேரூராட்சி தலைவா S.H. அஸ்லம் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர், வார்டு உறுப்பினர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் அதிரை பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஎன் பள்ளிப் பருவத்திற்குப்பின் இன்றுதான் முதல் முதலாக குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டது அடக்கமுடியாத மகிழ்சி, இதற்கு காரணமாக இருந்த அன்பின் தம்பி சேக்கனா எம் நிஜாம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவிப்பதில் அதைவிட மகிழ்சி.
ஜெய் ஹிந்த்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வடமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
வாழ்த்துக்கள்.
ReplyDelete64th republic day go head victory
ReplyDelete