அதிரை காதீர் முகைதீன் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக அதன் ஆடிட்டோரியம் அனைத்து வசதிகளுடன் நவீன படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே ஊழியர்கள் புனரமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லூரி வரலாற்றில் பாரம்பரியமிக்க இந்த ஆடிட்டோரியம் எண்ணற்ற கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
///அதிரை காதீர் முகைதீன் கல்லூரி நிர்வாகத்தின் சார்பாக அதன் ஆடிட்டோரியம் அனைத்து வசதிகளுடன் நவீன படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே ஊழியர்கள் புனரமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.///
ReplyDelete''தி அதிரை நியூஸ்'' என்னும் புதிய தளம் ஆaiரம்பித்த சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!
இனி நாம் அனைவரும் நமதூரின் சூடான செய்திகளை பாகுபாடு இன்றி பதிவில் பார்த்துக்கொள்ளலாம்.
உங்களின் பொது நலச்சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅதிரை.
தகவல்கள் தருவதில் நீங்கள் வல்லவராச்சே அன்பின் தம்பி அவர்களே.
உங்கள் பொதுநலச்சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.