மாணவிகளின் தொழுகைக்காக அதிரை காதீர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று [ 24-01-2013 ] புதிய அரங்கு திறக்கப்பட்டது. இச்சிறிய நிகழ்ச்சியில் எம்.கே.என் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் காதீர் முகைதீன் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இப்புதிய அரங்கு காதீர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் தாலாளர் ஹாஜி K.S. சரஃபுதீன் அவர்களின் முயற்சியின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
///மாணவிகளின் தொழுகைக்காக அதிரை காதீர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று [ 24-01-2013 ] புதிய அரங்கு திறக்கப்பட்டது. இச்சிறிய நிகழ்ச்சியில் எம்.கே.என் ட்ரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் காதீர் முகைதீன் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.///
ReplyDelete''தி அதிரை நியூஸ்'' என்னும் புதிய தளம் ஆaiரம்பித்த சகோதரர் சேக்கன்னா நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!
இனி நாம் அனைவரும் நமதூரின் சூடான செய்திகளை பாகுபாடு இன்றி பதிவில் பார்த்துக்கொள்ளலாம்.
உங்களின் பொது நலச்சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்.