.

Pages

Thursday, January 24, 2013

அதிரையில் வீட்டு மனைகள் கண்காட்சி !


அதிரை சுரைக்காகொல்லையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹாஜி முஹம்மது அலி ஆலிம் நகரில் வீட்டு மனைகள் கண்காட்சி நடைபெற்றது.
V3 புரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் கண்காட்சியில் கலந்துகொண்ட ஏராளமான அதிரையர்களிடம் சுவைமிக்க குடிநீர் வசதி, இதயம் தொடும் தென்றல் காற்று, அனைத்து பாதைகளும் 20 அடி தார்சாலை, தொழுகைக்கான பள்ளி ஆகிய சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியில் ஏரளாமான அதிரையர்கள் கலந்துகொண்டு மனைகளை முன்பதிவு செய்துவருகின்றனர்.

1 comment:

  1. ///அதிரை சுரைக்காகொல்லையில் புதிதாக உருவாக்கப்பட்ட ஹாஜி முஹம்மது அலி ஆலிம் நகரில் வீட்டு மனைகள் கண்காட்சி நடைபெற்றது.
    V3 புரோமோட்டர்ஸ் நிறுவனத்தினர் கண்காட்சியில் கலந்துகொண்ட ஏராளமான அதிரையர்களிடம் சுவைமிக்க குடிநீர் வசதி, இதயம் தொடும் தென்றல் காற்று, அனைத்து பாதைகளும் 20 அடி தார்சாலை, தொழுகைக்கான பள்ளி ஆகிய சிறப்பம்சங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.///

    மனக்கட்டு வெல எவ்ளவுன்டு கேட்டு சொல்ரியலா...?!?!?!


    ''தி அதிரை நியூஸ்'' என்னும் புதிய தளம் ஆaiரம்பித்த சகோதரர் சேக்கனா M.நிஜாம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

    இனி நாம் அனைவரும் நமதூரின் சூடான செய்திகளை பாகுபாடு இன்றி பதிவில் பார்த்துக்கொள்ளலாம்.

    உங்களின் பொது நலச்சேவை வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.