தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எம். அகமது சிராஜுதீன். சமூக ஆர்வலரான இவர் அதிராம்பட்டினம் மெயின் ரோடு பழஞ்செட்டித்தெரு பஸ் நிறுத்தம் அருகில் 'சப்ரினா கிரனைட்ஸ் & டைல்ஸ்' என்ற தொழில் நிறுவனத்தை புதிதாக தொடங்கி உள்ளார். இதன் தொடக்க விழா நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் எம். அகமது சிராஜுதீன் கூறியது;
வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட புதிதாக கட்டும் அனைத்து கட்டுமானங்களுக்கு தேவையான அதிநவீன டிசைன்களில் கிரானைட்ஸ், டைல்ஸ், சானிட்டரிவேர்ஸ், ஆஸ்ப்ரோ சிமென்ட் ஷீட், கடப்பா கல், மார்பிள்ஸ் போன்ற பொருட்கள் தரமான மற்றும் மலிவான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யப்படும். அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்களது நிறுவனம் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.
SSC announced the release date of SSC MTS Notification 2019 to be on 22nd April 2019 on its official website.
ReplyDelete