அதிராம்பட்டினம், தரகர்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வி. அப்துல் ரெஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.எச் முகைதீன் ஷா அவர்களின் மருமகனும், வி.ஏ முகமது மரைக்கான், வி.ஏ அன்வர் உசேன், வி.ஏ கரிபுல்லா ஆகியோரின் சகோதரரும், அகமது ஜலாலுதீன், எம். ஜமால் முகமது ஆகியோரின் மைத்துனரும், எம்.ஜெஹபர் அலி அவர்களின் மச்சானும், ஜலிலா ஜுவல்லரி எம். ரெஜிஸ்கான் அவர்களின் மாமனாரும், வி.ஏ ஹலீல் ரஹ்மான், மர்ஹூம் வி.ஏ பைசல் அகமது, வி.ஏ ஜுபைர் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய வி.ஏ சாகுல் ஹமீது (வயது 69) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (19-04-2019) மாலை அஸர் தொழுதவுடன் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஷார்ஜா மீரா