அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், இறந்தவர்களின் உடல் நல்லடக்கத்தின் போது, மையவாடியில் தோண்டும் குழிக்குள் மழை நீர் உட்புகாமல் இருக்க தற்காலிக கூடாரம் அமைத்து பாதுகாப்பது என முடிவு செய்யப்பட்டு, அதிராம்பட்டினத்தில் உள்ள 5 மையவாடிகள் உட்பட பட்டுக்கோட்டையில் உள்ள 2 மையவாடிகள் என மொத்தம் 7 மையவாடிகளுக்கு 'ரெடிமேட் டெண்ட்' வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, முதல்கட்டமாக, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் மையவாடிக்கு 'ரெடிமேட் டெண்ட்' புதன்கிழமை வழங்கப்பட்டன.
இதுகுறித்து, அதிரை பைத்துல்மால் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;
அல் ஹம்து லில்லாஹ் ! வரவேற்கத்தக்க நல்ல திட்டம் . என்னுடைய மற்றுமொறு தாழ்மையான வேண்டுகோள் , வஃபாத்தான ஹாஜி ஜனாப் டாக்டர் K . H . முகமது ஹனீஃப் அவர்களுடைய கிளினிக்கில் அவர்களுடைய மகன் டாக்டர் ஹாஜா செரீஃபை பரிந்துரைத்து நியமனம் செய்யு மாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . ( அந்த கிளினிக் இருட்டடித்து விடாமல் இருக்க ) வஃபாத்தான அந்த டாக்டர் நல்ல ஒரு மனித நேய மிக்க டாக்டர் . நமதூரில் எந்த ஒரு வீட்டிலும் எதாவதொரு எமர்ஜென்ஸியா இருந்தாகூட நல்லிரவு ( Mid Night ) பாராமல் போய் ஒரு புடிச்சு கிட்டு வாங்க உடனே ஓடோடி வருவார் .
ReplyDeleteமன்னிக்கவும் சின்ன ஒரு பிழை ஏற்பட்டு விட்டது ஆட்டோ என்பதும் , என்று என்பதும் !
ReplyDeleteGood suggestion
ReplyDelete