.

Pages

Thursday, November 12, 2020

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

அதிராம்பட்டினம், நவ.12
அதிராம்பட்டினம், இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பித்தலில் தவறாது கலந்துகொண்டு, ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட ஆர்ட் & கிராப்ட், கிராத், பேச்சு ஆகிய போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

நிகழ்வுக்கு, பள்ளித் தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் தலைமை வகித்தார். நிகழ்வில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.