அதிராம்பட்டினம், புது ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி அபூபக்கர் அவர்களின் மகனும், சபீர் அகமது அவர்களின் தகப்பனாரும், ஜப்ரீன் அவர்களின் மாமனாருமாகிய ஹாதி முகமது (வயது 72) அவர்கள் நேற்று இரவு புதுமனைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-11-2020) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi rajivoon ya Allah Forgive him ya Allah Grant him jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * அன்னார் அறிந்தோ , அறியாமலோ செய்த பாவங்கள் யாவற்றையும் மன்னித்து மேலான " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சுவர்கத்தை நசீபாக்கி வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் !
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDelete