.

Pages

Wednesday, November 18, 2020

நீர்நிலைகள் மேம்பாடு செய்தல் குறித்து கலந்தாய்வுக்கூட்டம்!

அதிரை நியூஸ்: நவ.18
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்பாடு செய்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி துறை உள்ளிட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்கள், ஊரணிகள் மற்றும் வாய்கால்கள் ஆகிய நீர்நிலைகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியரால் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி), மாவட்ட வருவாய் அலுவலர், ஊரக வளர்ச்சி துறையின் திட்ட இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், பேரூராட்சிகள் உதவி இயக்குநர், பொதுப்பணித்துறை, நிலநீர்கோட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாடிய செயற்பொறியாளர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.