அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு காகிதத்தால் ஆன மாத்திரை கவர் திங்கட்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்வில், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் எஸ்.சாகுல் ஹமீது, அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் முன்னிலையில், மருத்துவமனை மருந்தாளுநரிடம் காகிதத்தால் ஆன 5 ஆயிரம் மாத்திரை கவரினை வழங்கினார்.
இந்நிகழ்வில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் என்.கலைவாணி, எச்.இஸ்ரத் நஸ்ரின், வனசுந்தரி மற்றும் செவிலியர்கள், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஜமால் முகமது, இசட்.அகமது மன்சூர், அகமது சலீம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.