தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆவின் பால் மற்றும் உப பொருட்கள் விற்பனை செய்திட விருப்பமுள்ள, ஆர்வமுள்ள மற்றும் அனுபவம் உள்ள நபர்களிடமிருந்து கீழ்க்கண்ட பகுதிகளுக்கு மொத்த விர்ப்னையாளர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம்...
தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவிடைமருதூர், திருவையாறு, பூதலூர்
திருவாரூர் மாவட்டம்...
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நீடாமங்கலம், நன்னிலம், வலங்கைமான், கூத்தநல்லூர்
நாகப்பட்டினம் மாவட்டம்...
சீர்காழி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, வேதாரண்யம், தரங்கம்பாடி, கீழ்வேளூர், குத்தாலம், திருக்குவளை
மேற்படி பகுதியில் பால் விற்பனை செய்ய ஆர்வமுள்ளவர்கள் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்து வருகின்ற 31-10-2020 வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்களை ஏற்கவோ, நிராகரிக்கவோ பொது மேலாளருக்கு முழு அதிகாரம் உண்டு.
மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
தொலைப்பேசி எண்: 04362 255379, 256588.
கைப்பேசி எண் : 94439 09636, 88079 83824.
நல்ல தகவல், வேலை தேடுபவர்களுக்கு பேருதவியாக அமையும்
ReplyDelete