அதிராம்பட்டினம் டாக்டர் ராஜ் நர்சிங் ஹோம் வளாகத்தில் புதியதோர் உதயமாக TRUFIT' (ட்ருஃபிட்) என்ற பெயரில் ஆண்கள் ஆடையகம் கடந்த 15 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் சலீம் கூறியது;
எங்கள் நிறுவனத்தில் ஆடவர்களுக்கு தேவையான அனைத்து
டிசைன்களிலும் ஷர்ட், டீ-ஷர்ட், ஜீன்ஸ் தரமான ஆடைகள் நியாமான
விலையில் எங்களது நிறுவனத்தில் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தொலை
தூரங்களுக்கு சென்று ஆடைகள் வாங்கிவர வேண்டிய அவசியமிருக்காது.
தரமான ஆடைகளை நியாயமான விலையில் விற்பனை
செய்கிறோம். அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புறப்பகுதி பொதுமக்கள் எங்களது தொழில் வளர்ச்சியடைய தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்.
Congratulations
ReplyDelete