அதிராம்பட்டினம், பெரிய நெசவுத்தெரு மர்ஹும் சேக் அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் எம்.எஸ் மகமுது அவர்களின் மனைவியும், மீரா பிள்ளை மர்ஹூம் எம்.சேக்தாவூது, எம். ஜபருல்லா ஆகியோரின் தாயாருமாகிய ஆசியா அம்மாள் (வயது 90) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-11-2020) பகல் லுஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi rajivoon ya Allah Forgive her ya Allah Grant her jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete