அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த எம்.ஏ அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், ஏ. அப்துல்லா, ஏ. ஹாஜா முகைதீன் என்கிற குலாம் ஆகியோரின் சகோதரரும், ஏ. அய்யூப் அவர்களின் மைத்துனரும், ஏ. அப்துல் ஹாதி அவர்களின் மாமாவும், ஏ அப்துல் ரஜாக், முகமது யாசிர் ஆகியோரின் பெரிய தகப்பனாருமாகிய ஏ.முகமது தையூப் (வயது 58) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (30-10-2020) மாலை அஸர் தொழுகைக்கு பின் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Ya Allah Grant him Jannathul Firdous paradise Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna lillahi wa Inna ilaihi rajioon
ReplyDelete