அதிரை நியூஸ்: அக்.03
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி எஸ்.எம் ஓ முகமது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ.மு முகமது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், ஹாஜி எம்.அப்துல் ஜப்பார், மர்ஹூம் எம்.சேக் ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி அப்துல் காதர், ஹாஜி ஜமால் முகமது ஆகியோரின் தாயாரும், ஹாஜி எஸ்.ஜெ அபுல் ஹசன் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா பாத்திமா (வயது 72) அவர்கள் இன்று மாலை சென்னை மண்ணடி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-10-2020) இரவு 8.30 மணியளவில் சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்
ReplyDelete