.

Pages

Saturday, November 9, 2013

அதிரை பைத்துல்மால் அலுவலக பணிக்கு நிர்வாகி தேவை !

அதிரை பைத்துல் மாலில் அலுவலக பணிக்கு கீழே குறிப்பிட்டுள்ள
பணிகள் செய்யத் தெரிந்த அனுபவம் உள்ள நிர்வாகி தேவை !

1, கம்பியூட்டர் முறையாக இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

2, அக்கௌண்ட்ஸ் வேலையில் அனுபவம் உள்ளவராய் இருக்க  வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள் அதிரை பைத்துல்மால் அலுவலகத்தை  அணுகவும்.
தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு தகுந்த சம்பளம் வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்  9952120166

தகவல் :  அதிரை பைத்துல்மால்

1 comment:

  1. சமுக சேவை வேலை யாரவது முன் வாருங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.