.

Pages

Friday, November 15, 2013

அமீரகம் ஃபுஜேராவில் பெய்த கனத்த மழை.! மகிழ்ச்சியில் மக்கள்.!

அமீரகத்தின் தட்பவெட்ப நிலை தற்ப்போது கோடையிலிருந்து குளிர்காலத்தை நோக்கி பருவகாலம் மாறவிருப்பதால் மிதமான தட்பவெட்பம் நிலவிவருகிறது. இங்கு ஆங்காங்கே ஒரு சில மாநிலங்களில் அவ்வப் போது மழையும் பெய்து வருகின்றன.

மலைகளாலும் அழகிய  கடற்க்கரையாலும்  அமையப் பெற்ற அமைதி ததும்பும்  அமீரகம் ஃபுஜேராவில்  14/11/2013-நேற்று மாலை   இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்துள்ளது.  இரவுவரை நீடித்த இந்தமழையால் சாலைகளிலும் தாழ்வான பள்ளத்தாக்கான பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசிவருவதால் இங்கு வசிக்கும் ஃபுஜேரா வாசிகளும் வெளிநாட்டுப் பணியாளர்களும்  மகிழ்ச்சியில் உள்ளனர்.







No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.