.

Pages

Thursday, November 14, 2013

அதிரையில் மீண்டும் மின்தடை அமல் !

அதிரையில் கடந்த சில நாட்களாக பகலில் 4 மணி நேரம், இரவு 1 மணி நேரம் என்று 5 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. சுழற்சி முறையில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

4 comments:

  1. 99 sathavetham thanneraivu pochcha........ada...g..ko. Appo kadaikku athekama melaku varththe veandum.

    ReplyDelete
  2. மீண்டும் வாய்ப்பு அம்மிகல் கோடக்கல் விசிறி இவை அனைத்தும்.வாழ்க மின்சாரவாரியம்.

    ReplyDelete
  3. ஹபீப் நீங்கள் சொல்வது கிராமத்தினருக்கு பொருந்தும் நமது ஊருக்கு என்பது சந்தகேமே

    ReplyDelete
  4. மறுபடியுமா..?? படிச்சதுமே குப்புன்னு வேக்குதே ! மக்களை ரொம்ப சோதிக்கிறாங்களே !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.