.

Pages

Sunday, November 24, 2013

பறக்கும் பைக்குகளில் இறக்கும் இளைஞர்கள் ! TNTJ அதிரை கிளையினரின் விழிப்புணர்வு பிரச்சாரம் !

'பறக்கும் பைக்குகளில் இறக்கும் இளைஞர்கள் !' என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் TNTJ அதிரை கிளையினர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக அதிரையின் முக்கிய இடங்களில் பிரசாரத் தட்டிகளை ஆங்காங்கே வைத்துள்ளனர்.


தகவல் : M.I. அப்துல் ஜப்பார்
TNTJ அதிரை கிளை

4 comments:

  1. வாப்பாவும் உம்மாவும் ஊரில் இருந்தால் பிள்ளைகள் பயப்படுவாணுக. வாப்பா காலத்துக்கும் வெளியூர் வெளிநாடு உம்மா மட்டும் ஊரில், எந்த பிள்ளை சொல் கேட்கும்? முதல்லே வெளிநாட்டு வாழ்க்கையை விட்டுட்டு வாப்பாமார்கள் ஊர் வரட்டும் இனி பிறக்கும் பிள்ளைகளாவது சொல் கேட்டு நடக்கட்டும்.

    ReplyDelete
  2. விழிப்புணர்வு பலகை நாம் என்னதான் பல பலகைகள் வைத்தாலும் சில தறுத்தலைகள் வேகமாகத்தான் போகுது என்ன செய்வது காசின் அருமை தெரிவது இல்லை யாருக்கும் பயம் இல்லை மரியாதை இல்லை

    ReplyDelete
  3. நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ஆனால் காவல் துறை வாகன சோதனையின் போது அதிகவேக வாகன ஓட்டிகளை காப்பாற்ற தானே வருகிறீர்கள்.

    காரணம் என்ன என்று தான் தெரியவில்லை நம்முட்டு பசங்கல்ல‌

    ReplyDelete
  4. கீழ் கண்ட லிங்கில் உள்ள கட்டுரையை வாசிக்கவும்.
    http://nijampage.blogspot.ae/2013/11/3.html

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.