.

Pages

Saturday, November 23, 2013

அதிரை ஆஷாத் நகர் பகுதிக்கு த.மு.மு.க வின் புதிய கிளை துவங்கியது !

நேற்று இரவு அதிரை த.மு.மு.க அலுவலகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, அல் அய்ன் மண்டல செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அதிரை ஆஷாத் நகர் [ தரகர் தெரு ] பகுதிக்கு த.மு.மு.க வின் புதிய கிளை துவக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

புதிய பொறுப்பாளர்களின் விவரங்கள் :
தலைவர் : அஹமது யாசின் [ த.மு.மு.க / ம.ம.க ]
செயலாளர் : யாசிர் அஹமது  [ த.மு.மு.க  ]
செயலாளர் : பிலால் அஹமது [ ம.ம.க ]
பொருளாளர் : இம்ரான்கான் [ த.மு.மு.க / ம.ம.க ]
துணைத்தலைவர் : முஹம்மது இம்ரான் [ த.மு.மு.க / ம.ம.க ]
துணைச்செயலாளர் : ரசூல் [ த.மு.மு.க ]
துணைச்செயலாளர் : தெஹ்லான் [ ம.ம.க ]

இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க / ம.ம.க வின் நகர நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் இதர உறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.




7 comments:

  1. மாஷா அல்லாஹ் , நல்லதையே நாடி , நண்மைபயக்கும் நல்ல விஷயங்களை அல்லாஹ்விற்க்கு அஞ்சிக்கொண்டு நம் மக்களுக்கு செய்வோம்.--- வாழ்க உங்கள் சேவை, வழர்க புகழ்.....என்றும் அன்புடன்...மொய்தீன்.

    ReplyDelete
  2. பணீ சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  3. தேர்தல் நெருங்கிவிட்டது கூட்டத்தை கான்பிக்க நேரம் வந்துவிட்டது

    ReplyDelete
  4. Pls don't mention or call Asath Nager,Pls always mention or call Broker street ( This is our Historical name of our street.............

    ReplyDelete
  5. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. mr ashraf therthal( தேர்தல் நெருங்கிவிட்டது)nerungukirathu yenru yennatheerkal oor theru norunkamal iruppatharkku thaan yenbathai manathil kollunkal

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.