அதன் தொடர்ச்சியாக கடந்த [ 02-11-2013 ] அன்று மாலை நடைபெற்ற சொற்பொழிவில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார். இதில் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த சிறப்பு சொற்பொழிவு இனி வாரந்தோறும் சகோதரர் SP பக்கீர் முஹம்மது அவர்களின் இல்லத்தில் தொடர்ந்து நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகவல் : TNTJ அதிரை கிளை
மாஷா அல்லாஹ் நல்ல விசயம்.
ReplyDelete