.

Pages

Tuesday, November 19, 2013

அதிரை சிஎம்பி லேன் பகுதியில் SDPI கட்சியின் புதிய கிளை துவக்கம் !

அதிரை சிஎம்பி லேன் பகுதியில் SDPI கட்சியின் புதிய கிளை உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நடைபெற்ற SDPI கட்சியின் கூட்டத்தில் சிஎம்பி லேன் பகுதிக்கு புதிய கிளை உருவாக்கப்பட்டது. இதில் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் நிஜாம் மற்றும் முஹம்மது ஆகியோரின் முன்னிலையில் புதிய பொறுப்பாளர்களாக கீழ்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : இஸ்மாயில் [ கம்ப்யூட்டர்ஸ் ]
துணைத்தலைவர் : ஜுனைத்
செயலாளர் : ஆதில்
இணைசெயலாளர் : சமீர்
பொருளாளர் : முன்சீர்
செயற்குழு உறுப்பினர்கள் : அஹமது அஸ்லம், தாரிக் அஹமது, ஹசன் முராத்

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் இதர உறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டனர்.

செய்தியும், புகைப்படமும் ஹசன் முராத்




No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.