அதன் தொடர்ச்சியாக மீண்டும் அதிரையில் சோன்னு மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த மழையால் அதிரையில் இன்று காலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் குளு குளுவென ரம்மியமாக காட்சியளித்து வருகின்றன.
Monday, November 4, 2013
அதிரையில் மீண்டும் சோன்னு பெய்யுது மழை !
அதன் தொடர்ச்சியாக மீண்டும் அதிரையில் சோன்னு மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த மழையால் அதிரையில் இன்று காலை முதல் வானம் மேகம் மூட்டத்துடன் குளு குளுவென ரம்மியமாக காட்சியளித்து வருகின்றன.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மீண்டும் மழையா...???
ReplyDeleteஇப்படி பதிவைப் போட்டு ஊருக்கு வர ஆசையை கிளப்பி விட்டு விட்டீர்கள்.
இனி மழைக்காலம் தான் ஜோரு படு ஜோரு.
ReplyDelete