.

Pages

Sunday, November 10, 2013

அதிரையில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்பு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அதிரையில் உள்ள தவ்ஹீத் பள்ளியில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி கடந்த [ 08-11-2013 ] அன்று அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மௌலவி M S சுலைமான் பிர்தவ்ஸி அவர்கள் பதிலளித்தார்கள் பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களுக்கு ஏற்பட்ட மார்க்க சந்தேகங்களை கேட்டறிந்தனர். 

பெண்களால் கேட்கப்பட்ட கேள்விகளில் சில... 
கரு கலைப்பு செய்யலாமா ?
முகத்தை மூடித்தான் ஆகவேண்டுமா ?
இந்த நிகழ்ச்சியில் ஏன் ஸ்கீன் போடவில்லை ?
மாற்று மதத்தினருடன் எந்த அளவுக்கு பலக வேண்டும் ?

இன்னும் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. 

இதன் வீடியோ தொகுப்பு விரைவில் அதிரை தவ்ஹீத் ஜமாத் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

நன்றி : TNTJ அதிரை கிளை

1 comment:

  1. நல்லதோர் நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.