.

Pages

Saturday, November 9, 2013

துபாயில் நடைபெற்ற கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் 17வது செயற்குழு கூட்டம் !

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் 17வது செயற்குழு கூட்டம் கடந்த 08-11-2013 வெள்ளிக் கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு டேரா துபாய் முரக்கபாத்தில் உள்ள சகோதரர் ஜவாஹிருல்லா இல்லத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. கூட்டத்தில் தெரு நலனுக்காக சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் வருகின்ற 06-12-2013 வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு பொது குழு கூட்டம் ஹோர்லஞ்சில் உள்ள சகோதரர் அன்வர் அவர்களுடைய இல்லத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.





ADIRAI BEACH EMIRATES ASSOCIATION

Information : M.Jahir Hussain. BBA  

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.