மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் ம.மீ.செ. முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும், அதிரை பேரூராட்சியின் முன்னாள் பெருந்தலைவர் மர்ஹூம் ஹாஜி M.M.S சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், இந்திய தேசிய காங்கிரசின் அதிரை நகரத்தலைவர் M.M.S அப்துல் கரீம், M.M.S இக்பால் ஆகியோரின் மாமியாரும், M.M.S அப்துல் ரவூப், M.M.S சகாபுதீன், M.M.S கமாலுதீன், M.M.S முஹம்மது மன்சூர், M.M.S சாகுல் ஹமீது, M.M.S அன்சாரி ஆகியோரின் தாயாருமாகிய M.M.S தாவூது அம்மாள் அவர்கள் இன்று [ 11-11-2013 ] அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
குறிப்பு : பொதுநல நோக்கில் மிகுந்த சிரமங்களுக்கிடையே சம்பந்தப்பட்டவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தகவல்கள் சேகரித்து தளத்தில் பதியப்பட்டு வருகின்றன. இவ்வாறாக பதியப்படும் செய்திகளை இலகுவாக காப்பி செய்து தங்களின் தளத்தில் பதியும் நண்பர்கள் எங்களின் இணையதள முகவரியை நன்றியோடு குறிப்பிட மறந்துவிடுகின்றனர். எங்களைப் பொறுத்தவரை எங்களால் பதியப்படும் செய்திகளை பிற சகோதர தளங்கள் எடுத்துப்பதிவதில் எவ்வித ஆட்சபனையும் எங்களுக்கு இல்லையென்றாலும் தளத்தின் பெயரை அடிக்குறிப்பிட்டு பதிய அன்புடன் வேண்டுகிறோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteமர்ஹூமானவர்களின் பிள்ளைகளில் ஹாஜி மன்சூர் பெயர் விடுபட்டுள்ளது கவனிக்கவும்
எங்களின் கவனத்திற்கு கொண்டு வந்த அன்புச்சகோதரர் N.K.M. அப்துல் வாஹித் அண்ணாவியார் அவர்களுக்கு மிக்க நன்றி !
Deleteவிடுபட்ட பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஎங்கள் மாமியை மன்னித்து அருள் புரிவாயாக, இவரது பிழை பொறுத்து சுகமளிப்பாயாக, இவர் செல்லுமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக,
இவர் புகும் இடத்தை விசாலமாக்கி வைப்பாயாக பனிகட்டி, ஆலங்கட்டி மற்றும் தண்ணீரால் இவரது பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்துவாயாக,
அழுக்கிலிருந்து வெள்ளை ஆடை சுத்தப்படுத்துவதைப் போல், இவரது பாவத்திலிருந்து இவரை சுத்தப்படுத்துவாயாக,கப்ரின் வேதனையை விட்டும், நரகத்தின் வேதனையை விட்டும் இவரை பாதுகாத்து இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக. அமீன்.
Fazee Canada
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteMMS குடும்பம் அதிரை மாநகருக்கு ஆற்றிய தொண்டுகள் அதிகமானது. இழப்பில் வாடும் MMS குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இறங்களையும் வருத்தத்தையும் தெரிவிக்கிறேன்.
ReplyDeleteinnaa lillahi va inna ilaihi rarjiyoon
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ரஜியூன். அன்னாரின் கஃபுரை விசாலமாக்கி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாகவும் ஆமீன்.
ReplyDeleteReply
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇறைவா..! இவரை மன்னித்து அருள் புரிவாயாக
இவருடைய கப்ரின் வேதனையை விட்டும்
நரகத்தின் வேதனையை விட்டும் மன்னித்து
இவரை சொர்க்கத்தில் புகச்செய்வாயாக...!