இதுகுறித்து கடையின் உரிமையாளர் 'சின்னவன்' என்கிற சேக் நசுருதீனிடம் விசாரித்த வகையில்...
"அதிரையில் உள்ள மற்ற கடைகளில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூபாய் 160 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எங்களின் வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் குறைந்த லாபம் அதிக விற்பனை என்ற நோக்கில் முயற்சித்து வருகின்றோம். மேலும் நாங்கள் கோழிப்பண்ணைகளுக்கு நேரடியாக சென்று கொள்முதல் செய்து வருவதால் பொதுமக்களுக்கு எங்களால் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடிகின்றது.
இன்று துவங்கிய விற்பனையில் நமதூர் பொதுமக்கள் பல்வேறு தெருக்களிலிருந்து வருகை தந்து கோழி இறைச்சியை வாங்கிச் செல்கின்றனர். மேலும் ஆரோக்கியமான கோழிகளை கொள்முதல் செய்து அவற்றை காற்றோட்டமான இடத்தில பாதுகாத்து ஹலாலான முறையில் சுத்தப்படுத்தி விற்பனை செய்கின்றோம்." என்கிறார்.
டெலிபோனில் ஆர்டர் செய்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் செய்து கொடுக்கின்றனர். நாமும் நமது பங்குக்கு ஒரு கிலோ கோழி இறைச்சியை ஆர்டர் செய்துவிட்டு, அந்த இளைஞரின் தொழில் ஆர்வத்தை பாராட்டிவிட்டு அங்கிருந்து விடைபெற்றோம்.
தொடர்புக்கு : 9965240616
நீங்க நல்லா வருவிங்க நான் சொல்லுறேன்.
ReplyDeleteAnnappa.....sollavea ellai.
ReplyDeleteஎன்ன ..கோழிக்கறி கிலோ 90 ரூபாயா..??? நம்ம ஊர்லயா..??? ஆச்சரியமா இருக்கே..???
ReplyDeleteஇதில் என்ன அட்சரியேம் காக்கா. கோழி தானே
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அஸ்ஸலாமு அலைக்கும். யாரோ விசமி என் பெயரை உபயோகித்து என் தொடருபுள்ள அனைவருக்கும் பேஸ் புத்தகத்திலும், யாஹூ ஈ மெயிலிலும் நான் பிலிப்பைன்சிலிருப்பதாகவும், அவசரமாக பணம் வேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும் தொடர்ந்து அனுப்பி இருக்கிறான்(ள்).கவணம் நான் அமெரிக்காவில் அல்லாஹ்வின் உதவியில் நல்ல முறையில் இருக்கிறேன்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும். யாரோ விசமி என் பெயரை உபயோகித்து என் தொடருபுள்ள அனைவருக்கும் பேஸ் புத்தகத்திலும், யாஹூ ஈ மெயிலிலும் நான் பிலிப்பைன்சிலிருப்பதாகவும், அவசரமாக பணம் வேண்டிய இக்கட்டில் இருப்பதாகவும் தொடர்ந்து அனுப்பி இருக்கிறான்(ள்).கவணம் நான் அமெரிக்காவில் அல்லாஹ்வின் உதவியில் நல்ல முறையில் இருக்கிறேன்.
ReplyDeleteசண்டாளர்களா விளையாட்டிற்கு ஒரு அளவே இல்லையா
Delete