புகைப்படம் உதவி : அப்துல் ரஹ்மான்
Wednesday, March 13, 2013
அதிரையில் அதிசயம் ஒரு கிலோ கோழிக்கறி 90/- ரூபாய் !
புகைப்படம் உதவி : அப்துல் ரஹ்மான்
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பயனுள்ள தகவலுக்கு நன்றி
ReplyDeleteஅதிரையில் துவங்கியது தர்பூசணி வியாபாரம், அதிரையர்கள் கலந்துகொண்ட திருமணம், அதிரையர்கள் பங்கேற்ற அ தி மு க பொதுக்கூட்டம், என்று பக்கங்களை நிறப்பும் இணைய தளங்களுக்கு மத்தியில் பொது மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தருவதில் அதிரை நீயுஸ் இணைய தளம் முதன்மையில் உள்ளது.
செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇந்த விலையில் எப்போதுமே கிடைக்குமா..?
அல்லது குறிப்பிட்ட நாள் வரை மட்டுமா..?
எப்படியோ நல்ல கோழிக்கறி நியாயமான விலையில் கிடைக்கிறதே.!
கிடைக்கும் வரை லாபம் தானே..!
நல்லதோர் தகவல் நடுத்தரமக்களுக்கு பயன்படும்.
ReplyDeleteவிலை எற்றம் என்று தான் நியூஸ் வரும் அதிசியமாக விலைகுறைவு என்பது 8வது அதிசயம்.................
ReplyDeletemasha allah
ReplyDeleteமச்சான் சின்னவன்' சூப்பர்
ReplyDelete