.

Pages

Monday, March 18, 2013

அதிரையில் புதியதோர் உதயம் துபை கோல்டு & ஜுவல்லரி !

அதிரையில் நேற்று [ 17-03-2013 ] காலை முதல் டாக்டர் ராஜூ மருத்துவனை எதிரே புதிய உதயமாக துபை கோல்டு & ஜுவல்லரி செயல்பட துவங்கியது.

அதிரையரின் முதலீட்டில் உள்ளூரிலேயே உருவாகிருக்கும் இந்த நிறுவனத்தில் 'புதிய டிசைன்களில் நியாமான விலையில் ஆபரணத் தங்க நகைகள் விற்பனை செய்யப்படுகின்றன என்றும், மேலும் பொதுமக்களின் பேராதாரவை என்றென்றும் எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றார்' அந்நிறுவனத்தின் உரிமையாளர் S. ஹலீல் ரஹ்மான் அவர்கள்.




புகைப்படம் உதவி : 
அஜ்மல்கான் [ அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் ]

7 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    H.Haja shaik alavudeen

    ReplyDelete
  3. வியாபார முன்னேற்றத்துக்கு வாழ்த்துக்கள்.......
    ___________________________
    J.M MOHAMED NIZAMUDEEN
    S/O K.M.A JAMAL MOHAMED,
    www.nplanners.webs.com

    ReplyDelete
  4. தொழில் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள்....

    ReplyDelete
  5. புதிதாய் துவங்கியுள்ள தாங்களது ஸ்தாபனம்

    தங்கமென ஜொலி ஜொலித்து
    தரணி போற்ற பெயர் நிலைத்து
    முத்திரை பவுனாய்
    முகம் மலர தந்திட்டு
    வேடிக்கையாளரும்
    வாடிக்கையாளறாய்
    வாங்கி வளம் வந்து

    என்றென்றும் மின்னி மலர
    எனது மெய்யான
    நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. வியாபார முன்னேற்றத்துக்கு வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  7. தொழில் சிறப்பாக அமைந்திட வாழ்த்துகள்....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.