.

Pages

Monday, March 11, 2013

சாலையில் அமர்ந்து அதிரை கல்லூரி மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் !

இன்று [ 11-03-2013 ] காலை 10 மணியளவில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் மாணவ மாணவிகள் அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கோரியும், இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர் குற்றவாளி என அறிவிக்கக் கோரியும் வகுப்புகளை புறக்கணித்து விட்டு சேதுபெருவழிச்சாலையில் [  ECR  ] அமர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியில் கல்வி பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் பங்குபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு அதிரை காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.




6 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    மாணவச் செல்வங்களின் ஆர்வம் பாராட்டப்பட வேண்டியது, பொறுத்து இருந்து பார்ப்போம், உலக அரங்கில் இந்த விஷயம் எவ்வாறு தீர்மானிக்கப்படப் போகின்றது என்று.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. இந்த ஆர்ப்பாட்டம் அவசியம் தான் இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர் குற்றவாளி என அறிவிக்க வேண்டும்.ஆனால் இந்தியாவின் மாமிசம் குற்றவாளி மோடியை அப்போ என்னா சொல்லுவது? சிந்தீப்பீர் மாணவர்களை.

    ReplyDelete
  3. இலங்கைத்தமிழர்களுக்காக மாணாக்கள் குரலும் ஒலிக்க வேண்டும். அப்போதாவது மத்தியில் ஆழ்பவர்கள் காதில் விழுந்து நமது இலங்கைத்தமிழர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டட்டும்.

    ReplyDelete
  4. இலங்கைத்தமிழர்களுக்காக மட்டும் அல்லாமல் அநீதி இழைக்கப்பட்ட அணைத்து மக்கள்காகவும் மாணாக்கள்களின் குரல் ஒலிக்க வேண்டும்....

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.