அதிரை பேரூராட்சி சார்பாக செக்கடி குளம் அருகே இன்று [ 17-03-2013 ] காலை முதல் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அதிரை பேரூராட்சி வார்டில் உள்ள செக்கடி குளம் அரசுக்கு சொந்தமானது என்றும், மேற்படி இடத்தில ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது என்றும், மீறினால் நில அபகரிப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் என்றும், ஏற்கனவே கட்டி இருக்கக்கூடிய கட்டடங்களை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த [ 16-02-2013 ] அன்று மாலை 5.30 மணியளவில் அதிரை செக்கடிபள்ளிக்கு உட்பட்ட குளத்துமேட்டில் இருக்கும் நிலம் தொடர்பாக RDO அவர்கள் விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடைசி செய்தி : இந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த அதிரை பேரூராட்சியின் அறிவிப்பு பலகை தற்போது அகற்றப்பட்டுள்ளது.
இறைவன் பாதுகாப்பானாக
ReplyDeleteஎன்ன செக்கடி குளம் அரசுக்கு சொந்தமானத? நம்ப முடியவில்லை.
ReplyDeleteசகோ ஹபீப் உங்களுக்கு மட்டுமா எங்களுக்கும் தான் நம்பவே முடியலே ஊருலே என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியலே யாரு மனதில் என்ன என்று அல்லாஹ் நன்கு அறிவான்
ReplyDeleteஅல்லாஹ்வை அஞ்சி கொள்வோம்
இத்தனைகாலமாக இது அரசுக்கு சொந்தமென அறியாமல் இப்போது எப்படி அறிந்து கொண்டனராம்.அதைப்பற்றிய விபரம் அறியப்படுத்தி அறிவிப்பு பலகை எழுதி இருக்கலாமே..!
ReplyDeleteஎல்லாம் அல்லாஹ் ஒருவனே அறிவான்.
இத்தனைகாலமாக இது அரசுக்கு சொந்தமென அறியாமல் இப்போது எப்படி அறிந்து கொண்டனராம்.அதைப்பற்றிய விபரம் அறியப்படுத்தி அறிவிப்பு பலகை எழுதி இருக்கலாமே..!
ReplyDeleteஎல்லாம் அல்லாஹ் ஒருவனே அறிவான்
________________________________________
J.M MOHAMED NIZAMUDEEN
S/O K.M.A JAMAL MOHAMED,
www.nplanners.webs.com