இதுகுறித்து அதிரை பேரூராட்சித் தலைவரின் தன்னிலை விளக்கம் !
Tuesday, March 26, 2013
செக்கடிமேடு அறிவிப்பு பலகை தொடர்பாக பேரூராட்சித் தலைவரின் தன்னிலை விளக்கம் [ காணொளி ] !
இதுகுறித்து அதிரை பேரூராட்சித் தலைவரின் தன்னிலை விளக்கம் !
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅதிரை பேரூராட்சியின் தலைவர் ஜனாப், எஸ். அஸ்லம் அவர்களின் தன்னிலை விளக்கம், விளங்குபடியாக சொன்னது மிகவும் நன்று.
உண்மையில் இங்கு யாரும் யாருக்கும் விரோதிகள் கிடையாது, ஆனால் பிரிவு என்று ஒன்று வந்தால் நிச்சயம் உறவும் வரும், இது நியதி.
எல்லா இயக்கங்களும் வேணும், அதோடு புரிதல்களோடு ஒற்றுமையும் வேண்டும், எப்படி ஒரு மரத்தை பல வேர்கள் தாங்கி பிடித்துக்கொண்டு இருக்கின்றனவோ அதுபோல் வேண்டும்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நல்லாவே பேசுறார்பா!
ReplyDeleteஎன்னதான் பள்ளிசாசலின் தலைவர் முன்பு அனுமதி கொடுத்தார்கள் என்றாலும் பிறகு அந்த இடத்தில் ஆம்புலன்ஸ் போடுவதற்கு அனுமதி இல்லை என்று சொல்லிய பிறகு அதிரையில் ஆம்புலன்ஸ் போடுவதற்கு பல இடங்கள் இருக்கிறது. இதில் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று அடித்துக்கொள்ளாமல் சமுதாய இயக்கமாக இருப்பவர்கள் விளகி சென்று இருக்கலாம்
ReplyDeleteவிட்டுக்கொடுத்தவன் கெட்டுப்போனதில்லை
ReplyDeleteநமதூரின் தவப்புதல்வர் மரியாதைக்குரிய சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வக்கீல் AJ அப்துல் ரஜாக் காக்கா அவர்களுக்கு அன்றைய மறைந்த முதல்வர் MGR அவர்களால் ஒரு தனிப்பட்ட மனிதனின் நேர்மையை கருதி அன்று கொடுக்கப்பட்ட தமிழக வக்பு போர்டு தலைவராக அவர்கள் இருந்த போது நமதூரின் அனைத்து வக்பு சொத்துக்களையும் AJ அப்துல் ரஜாக் காக்கா அவர்கள் அப்போதே ஒழுங்கு படுத்தி விட்டார்கள்.
ReplyDeleteஅதிரையர்களே தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களால் ஊரில் இருக்கும் பள்ளிவாசல்களையும் அதன் சார்ந்த வக்புக்கு உட்பட்ட சொத்துக்களையும் காரணம் காட்டி உங்கவர்களின் வீம்புக்களை உண்டு பண்ணாதீர்கள் இதனால் நமதூர் சமூகம் பிரச்சனைகளை எதிர்கொண்டால் நீங்கள் அனைவரும் சட்டரீதியாக நிறைய எதிர்கொள்ள வேண்டிவரும் .
அதிரை பேரூராட்சியின் தலைவர் ஜனாப், எஸ். அஸ்லம் அவர்களின் தன்னிலை விளக்கம், விளங்குபடியாக சொன்னது மிகவும் நன்று.
ReplyDeleteஉண்மையில் இங்கு யாரும் யாருக்கும் விரோதிகள் கிடையாது, ஆனால் பிரிவு என்று ஒன்று வந்தால் நிச்சயம் உறவும் வரும், இது நியதி.
எல்லா இயக்கங்களும் வேணும், அதோடு புரிதல்களோடு ஒற்றுமையும் வேண்டும், எப்படி ஒரு மரத்தை பல வேர்கள் தாங்கி பிடித்துக்கொண்டு இருக்கின்றனவோ அதுபோல் வேண்டும்.
பாராட்டுக்கள்.