இதில் அதிரை கிளை செயலாளர் சகோ. அதிரை Y.அன்வர் அலி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விடுதலை புலிகளை ஏன் ஆதரிக்க வில்லை? என்ற தலைப்பிலும் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோ. அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் "பிள்ளைகள் பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள்" என்ற தலைப்பிலும் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் இதில் மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல் : அப்துல் ரஹ்மான்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteமக்கள் விழிப்புணர்வு பெற இத்தகைய மார்க்க விளக்க கூட்டங்கள் அவசியமானதே.!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவலுக்கும் நன்றி.
ReplyDelete