தமிழகமெங்கும் சுமார் 100 மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சிறப்பாக செய்துவருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பெரும் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று.இந்நகரத்தில் அதிகமான மருத்துவமனைகள் உள்ளது.
பட்டுக்கோட்டை தமுமுக சார்பாக அனைத்து சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக ஓர் ஆம்புலன்ஸ் வாங்க தீர்மானித்துள்ளார்கள். சகோதரர்கள் தாராளமாக நிதி தரும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
ஆம்புலன்ஸின் தேவைகள் :
1. பட்டுக்கோட்டை நகரைச்சுற்றி அதிகமான கிராமப்புறங்களை கொண்டுள்ளது.
2. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பட்டுக்கோட்டையில் போதிய ஆம்புலன்ஸ் வசதி குறைவாக உள்ளது.
3. அரசினர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையிலிருந்து தினந்தோறும் மாவட்ட மற்றும் பெருநகரங்களுக்கு அதிக நோயாளிகளை அவசர சிகிச்சைக்காக அழைத்து செல்லவேண்டியுள்ளது.
4. அதிகமான போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் விபத்துக்களாலும் ஆம்புலன்ஸ் தேவை மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
அன்புடன்,
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்
பட்டுக்கோட்டை நகரம்.தஞ்சாவூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 9443194188, 9942069513, 9655897166, 9965494583
நன்றி : http://www.facebook.com/muthupetmohaideen
உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.இன்ஷா அல்லாஹ் தாரளமாக உதவி செய்க.
ReplyDeleteஉங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்.இன்ஷா அல்லாஹ் தாரளமாக உதவி செய்க.
ReplyDeletePlease give anyone notify name to transfer fund by westron Union.
ReplyDelete